• A
  • A
  • A
மோடிதான் எங்களுக்கு அல்வா கொடுக்கிறார் - நாராயணசாமி

கோவை: மத்திய அரசிடம் நிதி கோரினால் எங்களுக்கு நிதி கொடுக்காமல் பிரதமர் மோடிதான் அல்வா கொடுக்கிறார் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:


ஈஷா யோக மையத்திற்கு வருகை புரிந்த நாராயண சாமி கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் விஜயதாரணி ஜெ., பட விவகாரத்தில் தெரிவித்துள்ள கருத்து தனிப்பட்ட கருத்து. இதற்கு தனிப்பட்ட முறையில் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.

மத்திய அரசு புதுச்சேரிக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. முறையான நலத் திட்டங்களை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

ஆனால் மத்திய அரசிடம் நிதி கோரினால், எங்களுக்கு நிதி கொடுக்காமல் பிரதமர் மோடிதான் அல்வா கொடுக்கிறார்.

வேலை வாய்ப்பின்மை குறித்து கேட்டால் பிரதமர் பக்கோடா விற்க சொல்வது நியாயமா? என்றார்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்