• A
  • A
  • A
தமிழகத்தில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும: தமிழக அரசு அறிவிப்பு !

சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்



ரம்ஜான் பண்டிகை பிறை தெரிவதன் அடிப்படையில் வெள்ளி அல்லது சனிக்கிழமை கொண்டாடப்படலாம் என தெரிகிறது.


இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் முதலில் நாளை(வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ரம்ஜான் கொண்டாடப்படவுள்ளதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாளை(வெள்ளிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்