• A
  • A
  • A
ஆன்லைன் வர்த்தகம் சில்லறை வணிகத்தை அழிக்கும்: வால்மார்ட்டுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

சென்னை: வால்மார்ட்டுக்கு எதிராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக சென்னையில் ஆர்பாட்டம் நடைபெற்றுவருகிறது.



அமெரிக்க பண்ணாட்டு வணிக நிறுவனமான வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட்டின் 70 சதவீத பங்குகளை வாங்கியிருக்கிறது. இது தமிழக சிறு குறு தொழில்களை பாதிக்கும் என ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் *வால்மார்ட்டுக்கு எதிராக சென்னையில் வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போராட்டத்தின் போது 'வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நுழைய அனுமதி அளிக்கக்கூடாது. ஆன்லைன் வர்த்தகம் சில்லறை வணிகத்தை அழிக்கும். 10கோடி பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும்' போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்