• A
  • A
  • A
முதல்வருடன் மு.க ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களை சீர்செய்வது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை செவ்வாய்க்கிழமை (இன்று) நேரில் சந்தித்தார்.

நன்றி - மு.க ஸ்டாலின் டுவிட்டர் பக்கம்



தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறையில் இந்தச் சந்திப்பு


நடைபெற்றது. அப்போது பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், போக்குவரத்து கழகங்களை சீர்செய்வது தொடர்பான திமுகவின் ஆய்வறிக்கையை எடப்பாடி பழனிசாமியிடம் ஸ்டாலின் வழங்கினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு தயாரித்த திமுகவின் ஆய்வறிக்கையில், 27 பரிந்துரைகள் இடம் பெற்றிருந்தன.

முதல்வர் உடனான சந்திப்பின்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்