• A
  • A
  • A
தமிழ்நாட்டில் 43 பொறியியல் கல்லூரி மாணவர்கள் 'வாஷ் அவுட்'

சென்னை: தமிழ்நாட்டில் 43 பொறியியல் கல்லூரி மாணவர்கள் மொத்தமாக பெயில் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்



கடந்த வாரம் அண்ணா பல்கலைகழகம் 2017-18 கல்வி ஆண்டின் பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்ச்சி பட்டியலை வெளியிட்டது.


அதில், முதல் ஆண்டு தேர்வில் 43 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. 143 பொறியியல் கல்லூரிகளில் 10 % குறைவான மாணவர்களே தேர்ச்சி எனவும் அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது.

மேலும், 409 கல்லூரிகளில் 50 % குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவ்வளவு குறைவான தேர்ச்சி விகிதம் இதற்கு முன் எந்த ஆண்டும் மாணவர்கள் பெற்றதில்லை என்றும் அண்ணா பல்கலைகழகம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்