• A
  • A
  • A
காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்: சித்தராமையாவுக்கு பழனிசாமி கடிதம்

சென்னை: காவிரி தண்ணீர் தொடர்பாக முதல்வர் பழனிசாமி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார்.

கோப்புப்படம்-முதல்வர் எடப்பாடி பழனிசாமி



காவிரி தண்ணீர் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதிய கடிதம்:


காவிரியில் 15 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும். தமிழக விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக 7 டி.எம்.சி., தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும். எஞ்சிய நீரை 2 வாரத்தில் திறந்து விட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.


CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்