• A
  • A
  • A
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

சென்னை: பெட்ரோல், டீசல் விலை குறைந்ததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோப்புப்படம்



சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்து சென்று கொண்டிருந்தது.


பெட்ரோல், டீசல் விலை மீது பல்வேறு வரிகள் போடப்படுவதால் அதன் விலை பல மடங்கு உயர்ந்து காணப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய பெட்ரோல் விலை 18 பைசா குறைந்து ரூ. 80.37 ஆகவும், டீசல் விலை 16 பைசா குறைந்து லிட்டருக்கு ரூ.72.40 ஆகவும் உள்ளது.

இந்த விலை குறைவு இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்