• A
  • A
  • A
10 சவரன் நகைக்காக மூதாட்டி கொலை!

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் 10 சவரன் நகைக்காக மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்



கும்பகோணத்தில் உள்ள ஆடுதுறை செட்டி தெருவைச் சேர்ந்தவர் கதீஜா பீவி.


இவர் நேற்று வீட்டில் தனியாக இருக்கும் போது, மர்ம நபர்கள் உட்புகுந்து இவரை கொலை செய்துவிட்டு, கதீஜா கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதனயைடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். வெறும் 10 சவரன் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்