• A
  • A
  • A
விண்டீஸ் பேட்டிங்... தொடரை கைப்பற்றுமா இந்தியா?

ஹைதராபாத்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற விண்டீஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

source: Twitter



இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணி (விண்டீஸ்), இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.


ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஹைதராபாத்தில் இன்று காலை துவங்கியது.

இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக கிரெய்க் பிராத்வெய்ட்டும் கியரன் பவலும் ஆடி வருகின்றனர்.

முதல் டெஸ்டில் இந்திய அணி சுலபமாக வென்றதையடுத்து, இரண்டாவது டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்