• A
  • A
  • A
'என் தலைவனை நெருங்க முடியாது'- பேட்ட ரசிகர்கள் உற்சாகம்!

பேட்ட திரைப்படத்துக்கு ரஜினியின் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு தொடர்ந்து அளித்து வருகின்றனர்.



ரஜினிகாந்த், சிம்ரன், விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் பேட்டை. இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்துக்கு ரஜினி ரசிகர்கள் திரையரங்க வாசல்களில் மிக பெரிய பேனர்கள் வைத்தும் பாலபிசேகம் செய்தும் கேக்குகள் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

இந்த படம் உலகளவில் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரஜினியின் நடிப்பு பாட்ஷா, படையப்பா படங்களில் உள்ளது போன்று மாஸாக உள்ளது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர். காமெடி கலந்த மாஸ் ரஜினியை இத்திரைப்படத்தில் பார்க்க முடிகிறது என அனைத்து தரப்பு ரசிகர்களும் தெரிவித்து வருகின்றனர்.













CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்