• A
  • A
  • A
விளையாட்டை நேசிக்கிறோம் - ஆனால் விளையாடுவதில்லை:- சச்சின் கவலை

மும்பை: இந்தியாவில் உள்ள மக்கள் விளையாட்டை விரும்புகிறவர்கள் தான், ஆனால் விளையாட்டை விளையாடாத நாடாக இந்தியா உள்ளது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கவலை தெரிவித்துள்ளாா்.



மும்பையில் நடைபெற்ற ‘கீப் மூவிங்’ என்ற அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுகையில், ‘உலகின் அதிக இளைஞர்கள் உள்ள நாடு தான் இந்தியா. இங்குள்ள மக்கள் விளையாட்டை அதிதீவிரமாக விரும்பி வருகின்றனர்.

ஆனால், விளையாட்டை விளையாடுவது என்றால் மிக குறைவு தான். இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் உலகின் சாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வருத்தம் தெரிவித்தாா்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்