• A
  • A
  • A
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுக்கான தேதி அறிவிப்பு!

சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நிறைவுபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகம் முழுக்க, பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1 -ம் தேதி துவங்கி ஏப்- 6 வரை நடைபெற்றது. இந்த தேர்வு முடிவு தேதி அறிவிப்புக்காக மாணவர்கள் பல்வேறு கனவோடு காத்திருந்தார்கள்.


இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 16ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ரேங்க் முறையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கிரேடு முறையில் வெளியிடப்பட்டு வருகிறது.

தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தேர்வு முடிவுகளை அறியலாம்.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  முக்கிய நகரங்கள்