• A
  • A
  • A
10ம் வகுப்பு தகுதிக்கு இந்திய அஞ்சல் துறையில் 5778 வேலை

அஞ்சல் துறையில் மேற்கு வங்க அஞ்சல் வட்டத்தில் 2018-ஆம் ஆண்டிற்கான 5778 கிராமின் டாக் சேவகர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



மொத்த காலியிடங்கள்: 5778


பணி: கிராமின் டாக் சேவகர்கள்

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 05.04.2018 தேதியின்படி 18 - 40க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.25,000

தேர்வு செய்யப்படும் முறை: வந்து சேர்ந்த விண்ணப்பங்களைக் கொண்டு மெரிட் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/dotcom/Downloads/GDS_notice_WB_Cancellation.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்