• A
  • A
  • A
டேய் லூசு...பன்னி மூஞ்சி: டுவிட்டரில் கொந்தளித்த குஷ்பூ!

சென்னை: தன்னை கூத்தாடி என்று கூறியவரை நடிகை குஷ்பு பன்னி, லூசு என்று டுவிட்டரில் திட்டி தீர்த்துள்ளார்.

கோப்புப்படம்



நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பூ டுவிட்டரில் ஆக்டிவாக இருப்பவர். இவர் தன்னை டுவிட்டரில் கிண்டல் செய்த ஒருவரை திட்டி தக்க பதிலடி கொடுத்துள்ளார். குஷ்பு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பற்றி டுவிட் ஒன்று போட்டிருந்தார்.


அதை பார்த்த ஒருவர் கூத்தாடி எல்லாம் பியூஷ் கோயல் பற்றி பேசுகிறார் என்று கமெண்ட் போட்டார். இதை பார்த்து குஷ்பு டென்ஷனாகி பதில் அளித்தார். தன்னை கூத்தாடின்னு கேலி செய்தவரை பார்த்து பன்னி, லூசு என்று கண்டபடி திட்டியுள்ளார்.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்