• A
  • A
  • A
ஆடைகள் இல்லாமல் நூடுல்ஸ் சாப்பிட்ட கிம் கர்தஷியான்

லாஸ் ஏஞ்சல்ஸ்: நிகழ்ச்சி தொகுப்பாளினி கிம் கர்தாஷ், ஆடைகள் இல்லாமல் அமர்ந்து நூடுல்ஸ் உட்கொள்ளும் புகைப்படத்தை, தனது இஸ்டாகிராம் பக்கத்தில் வியாழக்கிழமையன்று பகிர்ந்துள்ளார்.



அமெரிக்கா தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் கிம் கர்தஷியான். இவர், அடிக்கடி கவர்ச்சிகரமான ஆடைகளுடன் இருக்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றவர்.


சமீபத்தில் தனது சகோதரிகளான கோர்னி கர்தாஷியான் மற்றும் கொலே கர்தாஷியான் ஆகியோருடன் டோக்கியோவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு தனியார் விடுதி ஒன்றில் நூடுல்ஸ் சாப்பிடும்போது, நிர்வாணமாக இருந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்