• A
  • A
  • A
மகளுக்காக அஜித் பங்கேற்ற புதிய ரேஸ்- வைரல் விடியோ

விஸ்வாசம் படத்தின் ஷுட்டிங் பங்கேற்க உள்ள அஜித், தற்போது கிடைத்துள்ள ஓய்வு நேரத்தை தனது குடும்பத்தினருடன் செலவிட்டு வருகிறார்.

நன்றி: டுவிட்டர் பக்கம்

பைக், கார் ரேஸில் 'கிங்காக' வலம் வரும் அஜித், தனது மகளின் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்று, அனொஷ்காவுடன் இணைந்து சைக்கிள் டயர் ஓட்டும் பந்தயத்தில் கலந்துகொண்டு விளையாடினார்.

இந்த விடியோ வாட்ஸ்அப், பேஸ்புக், டுவீட்டர் உள்ளிட்ட வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த விடியோவில் அஜித் சைக்கிள் டயரை உருட்ச் செல்கிறார். அதை பார்தது அனொஷ்கா சிரித்துக் கொண்டே இருந்தார். பின்னர் மீண்டும் இருவரும் மறுமுனைக்கு டயருடன் ஓடுவதாக காட்சி இருந்தது.

இந்த காட்சியை யாரோ ஒருவர் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த விடியோவை பார்த்த தல ரசிகர்கள் , மகளுக்காக இந்த ரேஸில் பங்கேற்ற அஜித்தை பாராட்டியுள்ளதுடன், கொண்டாடி வருகிறார்கள்.


CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்