• A
  • A
  • A
சர்வாதிகார ஆட்சி நடத்தும் மோடி: ப. சிதம்பரம் தாக்கு

இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

கோப்புப்படம்



மக்களவை தேர்தலை ஒட்டி காங்கிரசுக்கு ஆதரவு திரட்டுவதற்காக அசாம் மாநிலம் சென்றிருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடப்பதாகவும், ஒரு தலைவர் ஒரு அரசு என்பதை நோக்கி இந்திய அரசு நகர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


’மத்திய பாஜக அரசு தான் முன்வைத்த அனைத்து வாக்குறுதிகளையும் மறந்து விட்டது. மாறாக இதை சமாளிக்க இந்துத்துவத்தை கையிலெடுத்துள்ளது.

மத்திய பாஜக அர்சு ரிசர்வ் வங்கியின் நிதியை கேட்கும் அளவுக்கு பேராசை பிடித்த அரசாக உள்ளது. ஜிஎஸ்டி வரியின் சாரத்தையே விட்டுவிட்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்