• A
  • A
  • A
விமான டிக்கெட்டில் ரூ.2,500 டிஸ்கவுன்ட்: ஜெட் ஏர்வேஸ் அதிரடி ஆஃபர்!

ஜெட் ஏர்வேஸ் விமான சேவை, வெளிநாட்டு பயணங்களுக்கு டிக்கெட்டில் ரூ.2500 தள்ளுபடி அறிவித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்



முன்னனி நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தன் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும், புதிய பயணிகளை கவரவும் அவ்வப்போது புதிய சலுகை திட்டங்களை வெளியிடுவதுண்டு. தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், வெளிநாட்டு பயணங்களுக்கு புதிய ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.


புதிய ஆஃபரின் விவரங்கள் கீழ்வருமாறு,

ஜூலை 31 வரை ஜெட் ஏர்வேஸில் புக்கிங் செய்யப்படும் வெளிநாட்டு பயணங்களுக்கு எகானாமி டிக்கெட்டில் ரூ.1000 மற்றும் பிரீமியர் டிக்கெட்டில் ரூ.2500 தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்த ஆஃபரை பெற, ஜெட் ஏர்வேஸின் இணையதளம் அல்லது அவர்களின் மொபைல் அப்பில், எகானாமி வகுப்புக்கு JETVISAE18 என்ற புரோமோ குறியீட்டையும் பிரீமியர் வகுப்புக்கு JETVISAP18 என்ற புரோமோ குறியீட்டையும் பதிவிட வேண்டும். விசா கார்டுகள் மூலம் டிக்கெட்டைப் புக்கிங் செய்தால் மட்டுமே இந்த ஆஃபர்களை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்