• A
  • A
  • A
ஆஸ்துமா குணமடைய மீன் பிரசாதம் - தெலுங்கானா அரசு ஏற்பாடு

ஹைதராபாத்: ஆஸ்துமாவை குணப்படுத்த மீன்களை பிரசாதமாக வழங்க தெலுங்கானா அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

கோப்புப்படம்



தெலுங்கானா அரசு கால்நடைத்துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் யாதவ் தலைமையில் நேற்று (புதன்கிழமை) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் வரும் ஜுன் மாதம் 8-ஆம் தேதி மீன் பிரசாதம் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்தார்.


இந்நிலையில், மீன் பிரசாதம் வழங்கும் விழா தெலுங்கானா மாநிலம் நம்பள்ளி பொருட்காட்சி திடலில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்த அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மீன் பிரசாதம் வழங்கும் விழாவில் ஆண்டு தோறும் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது வழக்கம்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்