• A
  • A
  • A
ராஜஸ்தானில் பூமிக்கடியில் 11.48 கோடி டன் தங்கம் கண்டுபிடிப்பு!

ராஜஸ்தான்: உதய்பூர், பன்ஸ்வாரா பகுதியில், பூமிக்கடியில் சுமார் 11.48 கோடி டன் தங்கம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.



இதுகுறித்து இந்தியப் புவியியல் மையத்தின் இயக்குநர் குட்டும்பா ராவ் கூறுகையில்,


பன்ஸ்வாரா, உதய்பூர் பகுதிகளில் பூமிக்கு சுமார் 300 அடி ஆழத்தில் தங்கம் இருப்பதை உறுதிசெய்துள்ளோம். அப்பகுதிகளில் புதைந்து கிடக்கும் தங்கத்தின் அளவு 11.48 கோடி டன் எடை இருக்கும்.

தங்கம் மட்டுமன்றி செம்பும் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.

தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ராஜஸ்தானின் மற்ற பகுதிகளான சிக்கர் மாவட்டத்தில் உள்ள நீம்கா தானா உள்ளிட்ட பகுதிகளிலும் சுரங்கப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.

ஜெய்ப்பூரில் ஈயம், துத்தநாகம் ஆகிய கனிமங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதுவரை, ராஜஸ்தானில் 80 மில்லியன் டன் செம்பு இருப்பதையும் உறுதி செய்துள்ளதாக கூறினார்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்