• A
  • A
  • A
48 மணி நேரம் உலகம் முழுவதும் இணையதளம் முடக்கம்?

புதுதில்லி: வழக்கமாக நடைபெறும் இணையதள பராமரிப்பு காரணமாக இன்னும் 48 மணி நேரத்திற்கு உலமெங்கும் இணையதள சேவை முடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சித்தரிப்புப்படம்



அடுத்த 48 மணி நேரங்களுக்கு உலகின் முக்கிய டொமைன் சர்வர்கள் பராமரிக்கப்படுவதால் இணையதளங்கள் முடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


இணையதள தகவல் பாதுகாப்பை அதிகரிக்கவும், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் சைபர் (இணையதள) திருட்டுகளை தடுக்கவும் இந்த பராமரிப்பு பணிகள் தேவைப்படுகின்றது என ஐ.சி.ஏ.என்.என். (ICANN) தெரிவித்துள்ளது.

எனவே இணையதள சேவை முடங்கலாம் எனவும், 48 மணி நேரங்களுக்கு வங்கி பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  முக்கிய நகரங்கள்