• A
  • A
  • A
ஓடும் காரில் தகாத முறையில் நடந்து கொண்ட லெஸ்பியன் ஜோடி: டிரைவருக்கு தண்டனை

நியூயார்க்: ஒடும் காரில் தகாத முறையில் நடந்து கொண்ட லெஸ்பியன் ஜோடியை பாதி வழியில் இறக்கிவிட்டதால் கார் நிறுவனம் டிரைவருக்கு தண்டனை வழங்கியுள்ளது.



அமெரிக்காவைச் சேர்ந்த இரு இளம் பெண்கள் ப்ரூக்ளின் எனும் பகுதியிலிருந்து மின்கட்டான் நகருக்கு செல்வதற்காக உபர் கார் டாக்ஸியில் ஏறியுள்ளனர். காரில் ஏறியதும் இரு பெண்களுகம் ஒருவருக்கு ஒருவர் முத்தம் கொடுத்தபடி இருந்துள்ளனர்.


சிறிது தூரம் சென்றதும் தன்னிலை மறந்து காரிலேயே தகாத முறையில் நடந்துகொண்டுள்ளனர். இதனை பார்த்த டிரைவர், கோபமடைந்து அவர்களை பாதி வழியிலேயே இறக்கி விட்டுள்ளார். இதனால் ஆத்திரமைடந்த இருவரும் உபர் நிறுவனத்திடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

இதனையடுத்து உபர் நிறுவனம் டிரைவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது. தவறு செய்தவர்களை விடுத்து டிரைவரை தண்டித்த நிறுவனம் மீது அப்பகுதி மக்கள் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்