• A
  • A
  • A
எல்லோரும் பார்த்த பிறகு தெரியாமல் செஞ்சுடேனே! நிர்வாண விடியோ குறித்து பிரபல நடிகை

பாத்டப்பில் நிர்வாணமாக குளிக்கும் விடியோ குறித்து, தெரியாமல் பதிவிடப்பட்டதாக கருத்து தெரிவித்துள்ளார் நடிகை சாராகான்.



பிரபல மாடலாகவும், டிவி நடிகையாகவும் திகழ்பவர் சாராகான். இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இலங்கை சென்றுள்ளார். அங்கு ஹோட்டல் அறையில் நிர்வாணமாக குளிக்கும் விடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். பின்னர் அதனை சிறிது நேரத்தில் நீக்கியும் விட்டார்.


இதற்கிடையே, இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வைரலானது. ஏராளமானோர் இதனை பார்த்து ரசித்து, அதிகமாக ஷேர் செய்தனர். இதையடுத்து இவை எல்லாம் அடங்கிய பிறகு, விடியோவை தனது தங்கை அயிராகான் தவறுதலாக பதிவேற்றிவிட்டார் என கூலாக தெரிவித்துள்ளார் சாராகான்.

#missssyoulove #🙁 come back soon #nowwaitingforrrlaikin 💃💃❤️❤️

A post shared by Ayra Khan (@immacoolgirll) on



இதுத்தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:

மனிதர்களாகிய நாம் வாழ்வில் தவறுகள் செய்வது இயல்புதான். எனது நிர்வாண குளியல் விடியோவை தங்கை தவறுதலாக பதவேற்றி பின் உடனே நீக்கிவிட்டார் என்றார்.

இது ஒரு புறம் இருக்க மற்றொரு பேட்டி ஒன்றில், கொஞ்சம் மது போதையில் இருந்த காரணத்தால் அந்த விடியோவை பதிவேற்றியதாக தெரிவித்துள்ளார். மேலும் பப்ளிசிட்டிக்காக இவ்வாறு சாராகான் செய்திருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், யாராவது இப்படி தங்களுக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்வார்களா? நான் ஒரு பெண். அதுமட்டமில்லாமல் எனது பொற்றோருக்கு பொறுப்பான மகளாக உள்ளேன். தலைப்புச் செய்தியாக மாறுவதற்கு இப்படி கீழ்த்தரமாக நடந்துகொள்ளமாட்டேன். எனது திறமை மூலமே அவ்வாறு வெளிப்படுவேன் என்று கூறியிருக்கிறார்.

Fairies are real. . . I have one. She calls herself My sister . . #morethanyouknow #howmuchyoumeantome #imbadatthis #lovelovelove #sistraaaa . . . . . #blogger #eidmubarak #immacoolgirll

A post shared by Ayra Khan (@immacoolgirll) on



இந்நிலையில், நிர்வாண விடியோ தொடர்பாக சாராகான் தரப்பிலிருந்து பல்வேறு விளக்கங்கள் பலரால் பார்த்து ரசித்து, பகிரவும் செய்த பிறகு காலம் தாழ்ந்து அளிக்கப்படுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்