• A
  • A
  • A
ரஜினியின் நண்பனாக வேலைக்காரன் வில்லன் !

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு நண்பனாக மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கவிருக்கிறார்.



கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.


சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட முறையில் தயாரிக்கும் இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியின் நண்பனாக மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கவிருக்கிறார் .

இதற்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் முறைப்படி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் வில்லனாக நடிக்கவிருக்கும் நிலையில் தற்போது பகத் பாசிலும் இணைந்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்