• A
  • A
  • A
இரட்டு அறையில் முரட்டு குத்து நடிகைக்கு இப்படி ஒரு ஆசையா!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த கவர்ச்சி நடிகை சந்திரிகா ரவி நடிகர் விஜயுடன் நடிக்க காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்



அண்மையில் வெளியாகி சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் நடிகை சந்திரிகா ரவி.


இந்நிலையில், சந்திரிகா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், அவரது ரசிகர்களால் தளபதி என்ற அழைக்கப்படும் விஜயுடன் நடிக்கும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.



நடிகை சந்திரிகா இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  முக்கிய நகரங்கள்