• A
  • A
  • A
முன்னழகில் தாராளம் காட்டி மகனுடன் க்ளிக் - நடிகையை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

முன்னழகு வெளிப்படையாக தெரியும் விதமாக கவர்ச்சி ஆடை அணிந்து மகனுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டுள்ள பிரிட்டீஷ் நடிகை எலிசபெத் ஹர்லேயை ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

52 வயதாகும் ஹர்லேக்கு டேமியன் என்ற 16 வயது மகன் உள்ளார். இதையடுத்து டேமியன் பிறந்தநாள் கடந்த சில நாட்களுக்கு முன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், பிறந்தநாள் விழாவுக்கு மிகவும் முன்னழகு தெரிந்தபடி மிகவும் கவர்ச்சி ஆடை அணிந்து வந்துள்ளார் ஹர்லே. அவர் அணிந்திருந்த டார்க் பிரவுன் நிறத்திலான லோ நெக் கவுன், மார்ப்பை கிட்டத்தட்ட வெளிகாட்டி பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.


இது மட்டும் போததென்று மகன் டேமியனுடன் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டு இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த 16 ஆண்டுகளாக எனது வாழ்வின் ஒளியாக இருந்து வரும் லிட்டில் பிரின்ஸ் டேமியன் ஹர்லேவுக்கு இனிய பிறந்தநாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Happy Birthday to my little prince @damianhurley1 . The light of my life for the last 16 years 💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻

A post shared by Elizabeth Hurley (@elizabethhurley1) on



இதையடுத்து இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் ஹர்லேவை கிண்டலடித்து வருகின்றனர். நீங்கள் தாய் என்பதை உணர்ந்து தாரளத்தை மறையுங்கள் என்று ரசிகர் ஒருவர் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

மேலும் சிலர் ஹர்லேவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வயதிலும் கவர்ச்சியாக தோற்றமளிப்பதற்கு அவர் எடுத்து கொண்ட மெனக்கெடல் பற்றி சிலாகித்துள்ளனர்.

மேலும் படிக்க: ஹாலி பெர்ரிக்கு அடுத்ததாக மற்றொரு ஹாலிவுட் நடிகை இந்தியாவுக்கு வருகை



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்