• A
  • A
  • A
வைரலாகும் அக்ஷ்ரா ஹாசனின் அந்தரங்க புகைப்படம்!

மும்பை: நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷ்ரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் கசித்து வைரலாகி வருகிறது.

கோப்புப்படம்



நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷ்ரா ஹாசன். ஹிந்தியில் அமிதா பட்சன் மற்றும் தனுஷூடன் ஷமிதாப், தமிழில் அஜித்துடன் விவேகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தந்தை கமல் நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தில் தற்போது நடித்துவரும் இவர், தன் தாய் சரிகாவோடு மும்பையில் வசித்து வருகிறார்.


இந்நிலையில், தற்போது அக்ஷ்ரா ஹாசன் உள்ளாடை அணிந்து செல்பி எடுப்பது போன்ற அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் கசித்து வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் உண்மையில் அவருடையதுதானா, இல்லை எடிட்டிங் செய்யப்பட்டதா என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இது அவரின் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.











CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்