• A
  • A
  • A
நீண்ட நாட்களுக்கு பிறகு வெளி உலகுக்கு வந்த மாளவிகா

தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை மாளவிகா நீண்ட நாட்களுக்கு பிறகு புகைப்படத்தை வெளியிட்டு வெளி உலகுக்கு தன் முகத்தை காட்டியுள்ளார்.

நன்றி: இன்ஸ்டாகிராம்



தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்த உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தவர் நடிகை மாளவிகா.


இவர், தொடக்க காலத்தில் முரளி, அஜித், பார்த்திபன், கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்பு குறையத்தொடங்கியது.

நீண்ட நாட்கள் கழித்து அவர் குத்தாட்டம் போட்ட 'வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்' மூலம் ரசிகர்கள் மனதில் மீண்டும் இடம்பிடித்தார். இதையடுத்து, 2007ல் திருமணம் செய்துகொண்ட அவர் முகவரியே இல்லாமல் போனார்.

இந்நிலையில், அவர் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் மூலம் அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் வெளியுலகுக்கு வந்துள்ளார்.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்