• A
  • A
  • A
மணிரத்தினத்தின் 'செக்கச் சிவந்த வானம்' போஸ்டரை கவனித்தீர்களா?

மணிரத்தினத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மணிரத்னத்தின் அடுத்தபடத்தின் அதிகார்ப்பூர்வ போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.




செக்கச் சிவந்த வானம்
என பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

அந்தி வேலையில் சூரியன் மறையும் போது தெரியும், அற்புதமான மஞ்சள் நிறத்தில் வெளியடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டரில் சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் போஸ்டரின் கீழே தொழிற்சாலைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளது கதையின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தமிழில் செக்கச் சிவந்த வானம் என பெயரிடப்பட்டுள்ள இந்தப்படம் தெலுங்கில் நவாப் என்ற பெயரில் வெளியாகிறது.

இந்த படத்தில் பிரபல நட்சத்திரங்களான சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய், விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதிராவ் ஹைதரி மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், வைரமுத்து வரிகளில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாகவுள்ள இப்படதித்தின் போஸ்டர் தான் தற்போது கோலிவுட்டில் ட்ரென்டாகி வருகிறது.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்