• A
  • A
  • A
கவர்ச்சிக் குளியலை நடத்திவரும் நடிகை எமி ஜாக்ஸன்

தொடர்ந்து கவர்ச்சிப் படங்களை இணையதளத்தில் கசியவிட்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் நாயகியான எமி ஜாக்ஸன்.

கோப்புப்படம்



நடிகை எமி ஜாக்ஸன் தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்துள்ளார்.


ரஜினியுடன் நடித்த 2.0 பட ரிலீஸை கடந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் படம் தாமதமாகி வருகிறது. இதனால் அவர் வருத்தத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில் எமி அடிக்கடி கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் சகதோழியுடன்(அவரும் டூபீஸ் உடைதான்) இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்துள்ளார்.



லோ ஆங்கிளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அவர் அணிந்திருக்கும் படம் மிகவும் கவர்ச்சியாக உள்ளது. மேலும் அந்த படங்களுக்கு, ‘பிறந்தநாள் தேவதைகள்’ என்று கேப்ஷனும் போட்டிருக்கிறார். இந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறதாம்.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்