• A
  • A
  • A
புத்தாண்டில் நீச்சல் உடையுடன் ஆட்டம் ராகுல் பிரீத் சிங்

புத்தாண்டில் நீச்சல் உடையுடன் ஆட்டம் போட்டுள்ளார் முன்னணி ஹீரோயினான ராகுல் பிரீத் சிங்.



புத்தாண்டை கொண்டாட பல நடிகைகள், சீக்ரெட்டாக கோவா சென்றிருக்கின்றனர். குறிப்பாக ரகுல் பிரீத் சிங், ராசி கண்ணா, லாவண்யா திரிபாதி மூவரும் கோவா சென்றதாக தெரிகிறது. வழக்கமாக வெளியூர், வெளிநாடுக்கு சுற்றுலா செல்லும் நடிகைகள் தங்களது படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை அள்ளுவதுண்டு. ஆனால் புத்தாண்டு கொண்டாட சென்ற 3 நடிகைகளும் எந்த படத்தையும் இணையதளத்தில் பகிரவில்லை.




இந்நிலையில் டோலிவுட் நடிகர் வருண்ராஜ் இணைய தளத்தில் 4 புகைப்படங்கள் வெளியிட்டார்.. அதில் 3 பெண்கள் நீச்சல் உடையில் இருப்பதுபோல் உள்ளது. மூவரும் முதுகை காட்டிக்கொண்டு சூரிய உதயத்தை பார்த்தபடி இருக்கிறார்கள்.

அருகில் ஒரு ஆணும் நிற்கிறார். இதை பார்த்த நெட்டிஸன்கள் அந்த பெண்கள் வேறுயாருமல்ல நடிகைகள் ரகுல் பிரீத், ராசி கண்ணா, லாவண்யா, அவர்கள் அருகில் நிற்கும் ஆண் வருண்ராஜ் என்று சொல்கின்றனர். இவர்கள் நான்கு பேரும் நெருக்கமான நட்புடன் பழகி வருகின்றனர். சமீபத்தில்கூட இதே கூட்டணி மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றித் திரிந்தார்களாம்.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்