• A
  • A
  • A
வைரலாகும் திஷா பதானியின் ஹாட் பிகினி புகைப்படங்கள்.. (உள்ளே)

பாலிவுட் நடிகை திஷா பதானியின் பிகினி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Pic Courtesy: Official Instagram Account



பாலிவுட் நடிகையும் எம்.எஸ்.தோனி தி அன்டோல்டு ஸ்டோரி (M.S. Dhoni: The


Untold Story) படத்தில் தோனிக்கு முன்னாள் காதலியாக நடித்தவருமான திஷா

பதானி, இவர் ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

2015-ல் லோபர் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தனது 2-வது படமான

எம்.எஸ்.தோனி தி அன்டோல்டு ஸ்டோரி படத்தின் வெற்றி மூலம் புகழ்

உச்சிக்கு சென்றார்.

தற்போது, திஷா தனது விடுமுறையை மாலத்தீவில் கழித்து வருகிறார். அங்கு

அவர் பிகினி உடையில் வலம் வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்

வைரலாகி வருகிறது.

























CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்