• A
  • A
  • A
பூனம் பாண்டேவின் எல்லை தாண்டிய கவர்ச்சி! (விடியோ)

கவர்ச்சி சர்ச்சைக்கு பெயர் போன பூனம் பாண்டேவின் படு கவர்ச்சியான விடியோ வெளியாகி சக்கைபோடு போடுகிறது.

கோப்புப்படம்



பாலிவுட் நடிகை பூனம் பாண்டே எப்போதும் எதையாவது செய்து சர்ச்சைகளின் நாயகியாகவே வலம் வருபவர்.


கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா வென்றால், நிர்வாணமாக ஓடுவேன் என்று பேசி பூகம்பத்தை கிளப்பியவர் பூனம் பாண்டே.

அந்த உலகக் கோப்பை போட்டியில், தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை அவர் கூறுகையில், பிரபலமாக இருக்க நானே ஏதாவது சர்ச்சைகளை உருவாக்குவேன் என ஓபன் டாக் விட்டார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பூனம் பாண்டே மிக ஆபாசமான கிளுகிளுப்பான விடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அந்த விடியோவில் ஆடை ஏதுமின்றி, ஒரு சட்டை மட்டுமே வைத்து, அந்த விடியோவை எடுத்துள்ளார்.

இந்த விடியோவை இதுவரை 11.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.



பூனம் பாண்டேவின் விடியோவை பார்க்க கிளிக் செய்யவும்...




CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்