• A
  • A
  • A
கரீனாவின் லேட்டஸ்ட் நீச்சல் உடை புகைப்படம் - ரசிகர்கள் முகம் சுளிப்பு

நீச்சல் உடையில் இருக்கும் நடிகை கரீனா கபூரின் புதிய புகைப்படம் பார்த்த ரசிகர்கள் முகம் சுளிப்பதாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.



பாலிவுட் நடிகையான கரீனா கபூர், ஹிந்தி நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கர்ப்பம் அடைந்த கரீனா கபூருக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் ஆண் குழந்தை பிறந்தது.


குழந்தை பெற்ற பிறகு கரீனா கபூரின் உடல் குண்டானது. எனவே உடல் பயற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் எடையை குறைத்து மெலிந்தார்.

மீண்டும் ஒல்லியான தோற்றத்துக்கு மாறிய அவர் முன்னணி வார பத்திரிகைக்காக போட்டோ ஷுட் ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் நீச்சல் உடையில் கவர்ச்சிகரமாக தோன்றி போஸ் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், நீச்சல் உடை போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.



அதை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் முகம் சுளித்தனர். அவரது முகம் பொலிவிழந்து விட்டதாக ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து முன்பிருந்த கவர்ச்சி இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்